சமூக நீதி • மதச்சார்பின்மை • சமத்துவம் • ஜனநாயகம்
Social Justice • Secularism • Egalitarianism • Democracy
"இளைஞர்களின் கனவுகள், விவசாயிகளின் வியர்வை, பெண்களின் பாதுகாப்பு — இவை அனைத்துமே என் பொறுப்பு."
"The dreams of youth, the sweat of farmers, the safety of women — these are my responsibilities."
தலைவரின் தலைமையின் கீழ், கொள்கைத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் — பொள்ளாச்சியில் ராமநாதன் உங்கள் வேட்பாளர்.
Under Thalaivar's leadership and the Kolgai Thalaivargal's guidance — Ramanathan stands as your candidate for Pollachi.
பொள்ளாச்சி மண்ணில் விவசாய நடுத்தர குடும்பத்தில் வளர்ந்த, B.E மெக்கானிக்கல் படித்த இளம் வேட்பாளர். கொரோனா காலங்களில் தனது கேட்டரிங் நிறுவனம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவியவர்.
Born into a middle-class farming family in Pollachi, Ramanathan G holds a Bachelor's in Mechanical Engineering. During COVID, he supported the underprivileged through his catering enterprise. Now, under Thalapathy Vijay's leadership, he stands with TVK as Pollachi's candidate.
20 ஆண்டுகளாக ஒரே முகங்களை, ஒரே வாக்குறுதிகளை மட்டுமே பொள்ளாச்சி கேட்டிருக்கிறது. இம்முறை — இளைய தலைமுறைக்கு, மாற்றத்திற்கு, செயலுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
For 20 years, Pollachi has heard the same faces and the same promises. This time — give one chance to the next generation, to change, to action.
அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதில் உறுதியான நிலைப்பாடு. Equal rights and opportunities for all communities.
அனைத்து மதங்களையும் சமமாக நடத்தும் அரசு. மத வேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமையான தமிழகம். A government that treats all faiths equally.
பாலினம், சாதி, பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் எந்த பாகுபாடும் இல்லாத சமூகம். A society free from discrimination of any kind.
மக்களின் குரலே அரசின் குரல். ஊழலற்ற, வெளிப்படையான, பொறுப்பான ஆட்சி. The people's voice as the voice of governance. Corruption-free, transparent, accountable.
தமிழ் மற்றும் ஆங்கிலம் — மூன்று மொழி திணிப்பை எதிர்த்து நிற்கிறோம். Tamil and English only — opposing the three-language formula imposition.
பெண்கள் மீதான குற்றங்களை தடுக்கும் சிறப்பு துறை. விரைவு நீதிமன்றங்கள், 24 மணி நேர கண்காணிப்பு. Special department for women's safety. Fast-track courts, 24/7 surveillance.
பொள்ளாச்சி தொகுதியின் ஒவ்வொரு பிரிவுக்கும் — விவசாயம், தொழில், கல்வி, போக்குவரத்து, விளையாட்டு, கிராம மேம்பாடு — இளம் வேட்பாளர் ராமநாதன் முன்வைக்கும் தெளிவான திட்டங்கள். தளபதி விஜய் முதல்வரானவுடன் செயல்படுத்தப்படும்.
பொள்ளாச்சி என்றாலே நினைவுக்கு வரும் தென்னமரமும் தென்னந்தோப்பும். நம் தென்னை விவசாயிகளுக்கான தெளிவான தீர்வுகள் — தளபதி ஆட்சியில்.
கோயம்புத்தூரின் சரவணம்பட்டியில் கூட ஐடி பூங்கா வந்துவிட்டது — ஆனால் பொள்ளாச்சியில் இன்னும் ஒரு சரியான ஐடி பார்க் வரவில்லை. நம் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் இங்கேயே உருவாக்கப்படும்.
AI வரும் காலத்தில் வேலை கிடைக்காதோ என்று மாணவர்கள் அஞ்சும் இக்காலத்தில் — பொள்ளாச்சியின் இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்த தெளிவான திட்டங்கள்.
பொள்ளாச்சியின் போக்குவரத்தை நவீனப்படுத்தி, மாசில்லாத பூங்கா நகரமாக மாற்றுவோம்.
பொள்ளாச்சியின் சிறுவர்களை ஒலிம்பிக் வரை கொண்டு செல்லும் கட்டமைப்பு + சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா வளர்ச்சி.
சங்கேகவுண்டன்பாளையம், சங்கம்பாளையம் காலனி, ஆர். பொன்னாபுரம், தேவம்பாடி — பொள்ளாச்சியின் பல கிராமங்கள் இன்னமும் அடிப்படை வசதிகளற்று பின்தங்கிய நிலையில் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து போவார்கள். நம் தளபதி ஆட்சியில் — எல்லாம் மாறும்.
தமிழக வெற்றிக் கழகம் (TVK) தளபதி விஜய் அவர்கள் தமிழக மக்கள் அனைவருக்கும் முன்வைக்கும் மாநில அளவிலான திட்டங்கள். பொள்ளாச்சி மக்களுக்கும் பொருந்தும்.
உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள உடனடி பிரச்சனைகளை இங்கே தெரிவிக்கவும். Report urgent issues in your polling booth area. For detailed feedback, use the TVK for Pollachi button above.